1 sourceUpdated
நவகமுவவில் மரம் முறிந்து வீழ்ந்ததில் மூவர் காயம்
இன்று (8) மாலை பெய்த மழையுடன் வீசிய பலத்த காற்றினால் நவகமுவில் உள்ள தேவாலயம் ஒன்றின் பின்னால் மரம் ஒன்று முறிந்து விழுந்ததில், அங்கு நிறுத்தப்பட்டிருந்த பல வாகனங்களுக்குச் சேதம் ஏற்பட்டுள்ளது.
What this story is about
Places
