1 sourceUpdated
2027 உலக நீர் தினத்தை முன்னிட்டு ஒருங்கிணைந்த தேசிய வேலைத்திட்டம்
2027 உலக நீர் தினத்தைக் கொண்டாடும் வகையில், ஜனாதிபதி செயலகம் மற்றும் 'கிளீன் ஸ்ரீலங்கா' செயலகத்தின் ஒருங்கிணைப்பில் ஒருங்கிணைந்த தேசிய வேலைத்திட்ட மொன்றை நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
Summary
அத்துடன், நீர் துறை சார்ந்த வல்லுநர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் அமைப்புகளால் ஆற்றப்படும் சிறந்த பங்களிப்புகளை மதிப்பீடு செய்வது குறித்தும் இங்கு கவனம் செலுத்தப்படுகிறது.
What this story is about
Names and places drawn from every article in this story. The number shows how many of them mentioned it.
Organisations
