1 sourceUpdated
நீண்ட தூரம் பயணித்த வர்த்தக வானூர்தி என்ற கின்னஸ் உலக சாதனையைப் படைத்தது Airbus A350-1000ULR!
வர்த்தகப் பயணிகள் வானூர்தி ஒன்றினால் மேற்கொள்ளப்பட்ட மிக நீண்ட தூரப் பயணம் என்ற கின்னஸ் உலக சாதனையை Airbus நிறுவனத்தின் A350-1000ULR வான…
Summary
கடந்த ஜூலை 27 மற்றும் 28ஆம் திகதிகளில் அவுஸ்திரேலியாவின் மெல்போர்னில் இருந்து பிரான்ஸின் துலூஸ் நகரம் வரை இந்தச் சாதனைப் பயணம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. ULR வானூர்தியைப் பயன்படுத்தத் திட்டமிட்டுள்ளது.
