1 sourceUpdated
பங்களாதேஷில் போலியோ உள்ளிட்ட நோய்கள் பரவும் அபாயம் – நிபுணர்கள்
பங்களாதேசத்தில் போலியோ, தொண்டைக்கரப்பான், குக்கல் போன்ற நோய்த்தொற்றுகளும் பரவும் அச்சுறுத்தல் ஏற்படக்கூடும் என்று நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
Summary
ஏற்கனவே 1,200 இற்கும் மேற்பட்ட குழந்தைகளின் இறப்புக்கு காரணமான சின்னமுத்து பெருந்தொற்று, நோய்த் தடுப்பு நடவடிக்கைகளில் ஏற்பட்டுள்ள பலவீனத்தின் வெளிப்பாடு என்றும் அவ்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 2 இலட்சத்து 20 ஆயிரம் சிறுவர்களைப் பாதித்துள்ள சின்னமுத்து நோயினால் 1200 பேர் உயிரிழ்ந்துள்ளனர்.
What this story is about
Names and places drawn from every article in this story. The number shows how many of them mentioned it.