1 sourceUpdated
சச்சின் சாதனையை முறியடித்த விராட் கோலி!
இந்திய அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரரான விராட் கோலி ஒருநாள் போட்டியில் அதிக சதம் அடித்த வீரராக திகழ்ந்து வருகிறார். அவர் 55 சதங்கள் அடித்துள்ளார். சேஸிங்கில் விராட் கோலி அபாரமாக விளையாடக் கூடியவர். இதனால் அவரை சேஸிங் கிங் என்று கூட அழைப்பர்.
