1 sourceUpdated
தென் கொரியாவில் ஐந்து தரப்பினருக்கு இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம்
கல்வி, திறன் மேம்பாடு மற்றும் வேலைவாய்ப்பு வாய்ப்புகளை விரிவுபடுத்தும் நோக்கில், இலங்கை தொழில் அமைச்சு உள்ளிட்ட ஐந்து தரப்பினருக்கு இடையிலான பல்தரப்பு புரிந்துணர்வு ஒப்பந்தம் தென் கொரியாவின் சாங்வொன் (Changwon) கண்காட்சி மற்றும் மாநாட்டு மையத்தில் கை…
Summary
கொரியத் தரப்பைப் பிரதிநிதித்துவப்படுத்தி கியோங்சங்நம்-டோ கல்வி மற்றும் இளைஞர் பணியகத்தின் பணிப்பாளர் நாயகம் கிம் சோங்-கியூ, சச்சியோன் வர்த்தக சம்மேளனத்தின் தலைவர் ஹ்வாங் தே-பூ மற்றும் சாங்ஷின் பல்கலைக்கழகத்தின் ANCHOR திட்டக் குழுப் பணிப்பாளர் லீ ஜே-ஹக் ஆகியோர் பங்கேற்றனர்.
What this story is about
Organisations
