1 sourceUpdated
அம்பாறையில் சைக்கிளில் பயணித்தவர் கால்வாயில் விழுந்து உயிரிழப்பு
அம்பாறை, ரஜகல்தென்ன - நுகேலந்த பகுதியில் நீர்ப்பாசனக் கால்வாய்ப் பாலத்திற்கு அருகில் சைக்கிளில் பயணித்த ஒருவர் கால்வாயில் தவறி விழுந்து உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவம் நேற்று (26) காலை இடம்பெற்றுள்ளது.
What this story is about
Names and places drawn from every article in this story. The number shows how many of them mentioned it.
