1 sourceUpdated
இலங்கையில் தற்போது இடம்பெற்று வரும் பட்டாம்பூச்சிகளின் இடம்பெயர்வு தொடர்பான விளக்கம்!
இந்த நாட்களில் இலங்கையின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் ஆயிரக்கணக்கான பட்டாம்பூச்சிகள் கூட்டம் கூட்டமாக ஒரே திசையை நோக்கிப் பறந்து செல்லும் காட்சிகளைக் கொண்ட காணொளிகளும் பதிவுகளும் சமூக ஊடகங்களில் வேகமாகப் பகிரப்பட்டு வருகின்றன.
Summary
Albatross பட்டாம்பூச்சிகளின் சராசரியான பறக்கும் வேகம் மணிக்கு 11 கிலோமீற்றர் எனக் கணக்கிடப்பட்டுள்ளது. அதேவேளை, Emigrant வகை பட்டாம்பூச்சிகள் துவரைச் செடிகள் மற்றும் கொன்றை மரங்களைச் சார்ந்து முட்டையிடுகின்றன. எவ்வாறாயினும், தற்போதைய கள ஆய்வுகளின்படி, பெரும்பாலான Albatross பட்டாம்பூச்சிகள் சிவனொளிபாத மலையை நோக்கி அல்லாமல் வடமேற்கு திசையை நோக்கியே இடம்பெயர்கின்றன.
