1 sourceUpdated
புதிய கல்வி மறுசீரமைப்பில் அறிவு, திறன்கள், விழுமியங்கள் அடங்கிய கட்டமைப்புடன் கூடிய தலைமுறையொன்று உருவாக்கப்படும்
2026ஆம் ஆண்டில் முதலாம் வகுப்பிற்கென அறிமுகப்படுத்தப்பட்ட புதிய பாடத்திட்டத்தை 2027ஆம் ஆண்டில் இரண்டாம் மற்றும் ஆறாம் வகுப்புகளுக்கும் அறிமுகப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், புதிய கல்வி மறுசீரமைப்பின் ஊடாக மாணவர்களுக்கு அறிவைப் பெற்றுக்கொடுப்பதற்கு மேலதிகமாக, அவர்களின் திறன்களை அபிவிருத்தி செய்து, நல்லதொரு விழுமியக் கட்டமைப்பைக் கொண்ட பிரஜைகளை உருவாக்க எதிர்பார்த்துள்ளதாகவும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
Summary
அதில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே பிரதமர் இதனைத் தெரிவித்தார். கல்விக் கட்டமைப்பிற்குள் ஆசிரியர்களையும் அதிபர்களையும் இணைத்துக்கொள்ளும் செயற்பாடுகள் பல வருடங்களாக உரிய முறையில் இடம்பெறாத காரணத்தினால், உரிய செயன்முறைகளுக்கு அமைய 23,006 ஆசிரியர்களை இணைத்துக்கொள்வதற்கான போட்டிப் பரீட்சைகளை நடத்தி நிறைவு செய்துள்ளதாகவும், அதற்கான நேர்முகத் தேர்வும் செய்முறைப் பரீட்சைகளும் எதிர்வரும் நவம்பர் மாதம் ஆரம்பிக்கப்படும் எனவும்…
What this story is about
Names and places drawn from every article in this story. The number shows how many of them mentioned it.
