Trending3 sourcesUpdated
காணாமல்போன மீனவர்களை தேடும் பணியில் கடற்படை, வான்படை!
முல்லைத்தீவு, புதுமாத்தளன் கடற்பரப்பில் கடற்றொழிலுக்குச் சென்று காணாமல்போயுள்ள மூன்று மீனவர்களையும் தேடி மீட்பதற்கான நடவடிக்கைகளில் இலங்கைக் கடற்படை மற்றும் வான்படைகள் இணைந்துள்ளன.
Full coverage
What this story is about
Names and places drawn from every article in this story. The number shows how many of them mentioned it.
Organisations
Places
