1 sourceUpdated
விஜய் அரசுக்கு நம்பிக்கையில்லாப் பிரேரணை? ஆட்சியைக் காப்பாற்றுமா தவெக? – தமிழக அரசியலில் மீண்டும் பரபரப்பு!
தமிழக தமிழிநாட்டில், வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தலைமையிலான அரசாங்கம் ஆட்சிப் பொறுப்பேற்று ஆறு மாதங்களை நெருங்கியுள்ள நிலையில், அரசா…
Summary
எனினும், போதிய உறுப்பினர்களின் ஆதரவைத் திரட்டாமல் பிரேரணையைக் கொண்டுவந்து தோல்வியடைந்தால், அது விஜய் அரசாங்கத்துக்குச் சாதகமாக அமையக்கூடும் என அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். மறுபுறம், காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மற்றும் இடதுசாரிகளின் ஆதரவு தொடர்ந்தால் விஜய் அரசாங்கம் தனது பெரும்பான்மையைத் தக்கவைத்துக்கொள்ள வாய்ப்புள்ளது.
