1 sourceUpdated
நுவரெலியா சுற்றுலா விடுதியில் இளம் பெண் படுகொலை
நுவரெலியா, மார்காஸ் தோட்டம் பகுதியில் அமைந்துள்ள சுற்றுலா விடுதியொன்றில் (கபானா) பெண்ணொருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
Summary
குறித்த பெண், நுவரெலியா - தேரிப்பஹ பகுதியில் வசிக்கும் தனது 27 வயதுடைய காதலனுடன் கடந்த 07ஆம் திகதி குறித்த சுற்றுலா விடுதிக்கு வருகை தந்து, அறையை முன்பதிவு செய்துள்ளார். இந்நிலையில், இன்று (10) காலை குறித்த பெண் விடுதிக்குள் காயங்களுடன் உயிரிழந்த நிலையில் கிடப்பதைக் கண்ட விடுதியின் உரிமையாளர், இது தொடர்பில் நுவரெலியா பொலிஸாருக்குத் தகவல் வழங்கியுள்ளார்.
What this story is about
People
Organisations
