1 sourceUpdated
நாடாளுமன்ற உறுப்பினரைக் குறிவைத்து துப்பாக்கிச் சூடு – மூன்று காவல்துறையினரும் உயிரிழப்பு!
மத்திய அமெரிக்க நாடான குவாத்தமாலாவில் நடத்தப்பட்ட ஆயுதப் பிரயோகத் தாக்குதலில் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரும் மூன்று காவல்துறை அதிகாரிகளு…
Summary
குவாத்தமாலாவின் கிழக்குப் பகுதியிலுள்ள ஜாகாபா (Zacapa) மாகாணத்தின் ரியோ ஹோண்டோ (Río Hondo) பகுதியில் இத்தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இத்தாக்குதலில் உயிரிழந்தவர் குவாத்தமாலாவின் UNE கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினரான ஜூலியோ சேசர் போர்ட்டிலோ பாஸ் (Julio César Portillo Paz) ஆவார்.
