1 sourceUpdated
சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில் இளைஞனின் சடலம் மீட்பு!
தனமல்வில, நிகவெவ பகுதியில் அமைந்துள்ள கதிர்காம ஆலயத்திற்கு சொந்தமான காணி ஒன்றிலிருந்து சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில் இளைஞன் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
Lead report
Image: அத தெரணBy Kiruba Asst. Editor
Read on அத தெரணSummary
இவ்வாறு உயிரிழந்தவர் தனமல்வில, போதாகம, மீகஸ்வெவ பிரதேசத்தைச் சேர்ந்த 28 வயதுடைய திருமணமாகாத இளைஞன் என தெரியவந்துள்ளது. அங்கு அவர் தனது மகன் சுட்டுக் கொல்லப்பட்டு உயிரிழந்திருப்பதைக் கண்டதுடன், இது குறித்து தனமல்வில பொலிஸாருக்கு அறிவித்துள்ளார். துப்பாக்கிச் சூட்டை நடத்தியவர் யார் என்பது அல்லது அதற்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில், சம்பவம் குறித்து தனமல்கவில்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
What this story is about
Names and places drawn from every article in this story. The number shows how many of them mentioned it.