1 sourceUpdated
அனைத்து வழிகளையும் பயன்படுத்த ஈரான் உறுதி
ஈரான் மீதான அமெரிக்கா-இஸ்ரேலின் போர் ஒன்பது மாதங்களாக நீடித்து வரும் நிலையில், அமெரிக்கா விதித்துள்ள கடற்படை முற்றுகையை எதிர்கொள்வதற்குத் தன்னிடமுள்ள அனைத்து வழிமுறைகளையும் பயன்படுத்தப் போவதாக ஈரான் தெரிவித்துள்ளது.
Summary
'இந்த நடவடிக்கைகளை நாம் நிச்சயமாகப் பொறுத்துக்கொள்ளப் போவதில்லை. 'பொருளாதாரத் தடைகள், பொருளாதார முற்றுகை மற்றும் கடற்படை முற்றுகை என அமெரிக்கர்கள் குறிப்பிடும்; நடவடிக்கைகள் அனைத்தும் சந்தேகத்திற்கு இடமின்றி ஈரானுக்கு எதிரான இராணுவ ஆக்கிரமிப்புச் செயலாகும் என்பதை நீங்கள் கருத்தில் கொள்ள வேண்டும்' என பகாயி தெரிவித்தார்.