1 sourceUpdated
ஈரானின் துல்லிய தாக்குதல் : 24 மணிநேரத்தில் நான்காவது ஆளில்லா விமானத்தை இழந்தது அமெரிக்கா
ஹோர்முஸ் நீரிணையின் கிழக்குப் பகுதியில், அமெரிக்காவின் MQ-1 ரக உளவு மற்றும் தாக்குதல் ட்ரோன் ஒன்றை, ஈரான் இஸ்லாமிய புரட்சிப் படைப்பிரிவின் (IRGC) வான் பாதுகாப்புப் பிரிவினர் இடைமறித்து அழித்துள்ளதாக அந்த அமைப்பு அறிவித்துள்ளது.

