1 sourceUpdated
அமெரிக்க துணை ஜனாதிபதியுடன் சந்திப்பு: பரவும் செய்திகளை முற்றிலும் மறுத்த ஈரான்
ஈரானின் உச்ச தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் செயலாளர் மொஹ்சென் ரெசாயி (Mohsen Rezaei) மற்றும் அமெரிக்கத் துணை ஜனாதிகதி ஜே.டி. வான்ஸ் (JD Vance) ஆகியோருக்கு இடையே சந்திப்பு நடைபெற உள்ளதாக வெளியான செய்திகளை ஈரான் மறுத்துள்ளது.
Summary
ஈரானின் உச்ச தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் செயலாளர் மொஹ்சென் ரெசாயி (Mohsen Rezaei) மற்றும் அமெரிக்கத் துணை ஜனாதிகதி ஜே. இத்தகவல்கள் முற்றிலும் ஆதாரமற்றவை எனக் குறிப்பிட்ட அவர், இரு தலைவர்களுக்கும் இடையே இத்தகைய சந்திப்பை நடத்துவதற்கான எந்தவொரு திட்டமும் ஈரானிடம் இல்லை எனத் தெரிவித்துள்ளார். எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் அவர் இத்தகவலை வெளியிட்டுள்ளார்.
