1 sourceUpdated
அஸ்வெசும பயனாளிகள் பட்டியலில் சுமார் 14 இலட்சம் பேர் நீக்கமா..?
நாம் மேற்கொண்ட ஆய்வறிக்கையின் படி அஸ்வெசும பயனாளிகளின் மீளாய்வு செய்கையின் பின்னர் கடந்த 2023 ஆம் ஆண்டில் சமர்ப்பித்த தரவுகளின் படி அஸ்வெசும கொடுப்பனவுகள் பெற்ற பயனாளிகளில் 331,693 பயனாளிகள் அண்மையில் வெளியிட்டப்பட்ட பட்டியலுக்கு அமைய அஸ்வெசும் கொடுப்பனவுகள் பெற தகுதியற்றவர்கள் ஆகியுள்ளதோடு, கடந்த முறை அஸ்வெசும கொடுப்பனவுகள் பெறாத 153,711 பேர் இம்முறை அஸ்வெசும கொடுப்பனவுகளை பெற்றுக்கொள்ள தகுதி பெற்றுள்ளனர்.
Summary
மிகவும் ஏழை என்ற நான்கு பிரிவினருக்கு அஸ்வெசும கொடுப்பனவுகள் வழங்க நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டிருந்தது. ஏவ்வாறு இந்த மீளாய்வு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது இந்த மீளாய்வு நடவடிக்கையானது மொத்தமாக 6 படிமுறைகளில் மேற்கொள்ளப்பட்டது.
What this story is about
Organisations
