1 sourceUpdated
இலங்கை அகதியை இரகசிய உடன்படிக்கை மூலம் ஆபிரிக்காவுக்கு அனுப்பிய பிரித்தானியா – மரணத்தைத் தொடர்ந்து எழும் சர்ச்சை!
பாலியல் குற்றங்களில் குற்றவாளியாகத் தீர்ப்பளிக்கப்பட்ட இலங்கை அகதி ஒருவரை, அவருடன் எவ்விதத் தொடர்புமில்லாத ஆபிரிக்க நாடான எஸ்வாட்டினிக்கு (Eswatini),...
Summary
2024 டிசம்பரில் ஏனைய இலங்கை அகதிகளில் பெரும்பாலானோர் பிரித்தானியாவுக்குள் அனுமதிக்கப்பட்டபோதும், அவரது குற்றப் பின்னணி காரணமாக அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது. BBC பெற்றுள்ள வரைவு உடன்படிக்கையின்படி, அவரது தங்குமிடம், மருத்துவப் பராமரிப்பு உள்ளிட்ட செலவுகளை மூன்று ஆண்டுகள் வரை ஏற்றுக்கொள்ளப் பிரித்தானியா இணங்கியிருந்தது.
