2 sourcesUpdated
இலங்கையில் 48 ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல்கள் செயற்பாட்டில்
இலங்கையில் இதுவரை 48 ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், மேலும் 48 கும்பல்கள் செயலற்ற நிலையில் இருப்பதாகவும் பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்களுக்கான பிரதி அமைச்சர் சுனில் வட்டகல தெரிவித்துள்ளார்.
Summary
இந்தக் குற்றக் கும்பல்களைக் கட்டுப்படுத்துவதற்காக ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களைத் தடுக்கும் சட்டமூலமொன்றைக் கொண்டுவரத் தீர்மானித்துள்ளதாக, அண்மையில் மஹரகமவில் நடைபெற்ற நிகழ்வொன்றில் அவர் குறிப்பிட்டார். இலங்கையில் பாதாள உலகக் குழுக்களுடன் தொடர்புபடுத்தி, பெருமளவில் கப்பம் பெறும் நடவடிக்கைகள் இடம்பெறுவதை நாம் அறிவோம்.
What this story is about
Names and places drawn from every article in this story. The number shows how many of them mentioned it.
