1 sourceUpdated
அமெரிக்காவின் உதவியின்றி ஈரானைத் தாக்கத் தயார் : இஸ்ரேலின் அறிவிப்பால் பரபரப்பு
"எந்த நேரத்திலும், அமெரிக்கர்களின் உதவியின்றி, தனித்தும் கூட, ஈரானை பலவந்தமாகத் தாக்க இஸ்ரேல் தயாராக உள்ளது" என இராணுவ செய்தித் தொடர்பாளர் எஃபி டெஃப்ரின் தெரிவித்துள்ளார்.
What this story is about
People
Organisations
