1 sourceUpdated
மயிலத்தமடுவில் தொடரும் அராஜகம் : பசுவை சுட்டு உரித்த மூவர் தப்பியோட்டம்!
மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள மயிலத்தமடுவில் பசுவொன்று துப்பாக்கியால் சுட்டு உரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இலுப்பையடி வெட்டையில் இன்று (2026.10.27) இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
Summary
இலுப்பையடி வெட்டையில் இன்று (2026.10.27) இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. காசிநாதன் யோகன் என்பவரது 7 வயது நிரம்பிய மையிலைப்பசுவே இவ்வாறு சுட்டு உரிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து வெடிச்சத்தம் கேட்ட பக்கத்திற்கு சென்று பார்த்த போது சிங்களவர்கள் மூவர் பசுவொன்றை துப்பாக்கியால் சுட்டு உரித்துக்கொண்டிருந்தனர்.
What this story is about
Names and places drawn from every article in this story. The number shows how many of them mentioned it.
