1 sourceUpdated
ஆபத்தான நிலையில் இருந்த வெளிநாட்டுக் கப்பலின பணியாளரை மீட்ட இலங்கை கடற்படை!
வெளிநாட்டு சரக்குக் கப்பல் ஒன்றில் ஏற்பட்ட விபத்தில் காயமடைந்து ஆபத்தான நிலையில் இருந்த பணியாளர் ஒருவரை அவசர மருத்துவ சிகிச்சைக்காக கரைக்கு அழைத்து வர இலங்கை கடற்படையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
What this story is about
Names and places drawn from every article in this story. The number shows how many of them mentioned it.
