1 sourceUpdated
பட்டி தொட்டி எங்கும் பட்டையைக் கிளப்பும் தளபதி கச்சேரி
எச். வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள திரைப்படம் 'ஜனநாயகன்'.
Summary
வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள திரைப்படம் 'ஜனநாயகன்'. இதற்கமைய 'ஜனநாயகன்' திரைப்படம் பொங்கலை முன்னிட்டு அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 9ஆம் திகதி வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்தநிலையில்'தளபதி கச்சேரி' எனத் தொடங்கும் முதல் பாடல் நேற்று மாலை வெளியானது.

