1 sourceUpdated
பாகிஸ்தான் வீரருடன் நேருக்கு நேர் மோதிய ஹர்ஷித் ராணா!
ஆசியக் கிண்ண வளர்ந்து வரும் வீரர்களுக்கான தொடரில் இந்தியா ஏ மற்றும் பாகிஸ்தான் ஏ அணிகளுக்கு இடையிலான போட்டியின்போது, இந்திய வேகப்பந்து வ…
Summary
கத்தாரின் தோஹாவில் நடைபெற்ற இந்தப் போட்டியில், பாகிஸ்தான் அணியின் துடுப்பாட்டம் இடம்பெற்றபோது 40ஆவது ஓவரில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. நிலைமை மேலும் மோசமடைவதைத் தடுக்கும் வகையில் மைதான நடுவர் உடனடியாகத் தலையிட்டு இருவரையும் சமாதானப்படுத்தியுள்ளார்.
