1 sourceUpdated
பங்களாதேஷ் ஏ அணியை வென்ற இலங்கையின் அரையிறுதி நாளை
வளர்ந்து வரும் ஆசிய கிண்ண தொடரில் பங்களாதேஷ் ஏ அணிக்கு எதிரான போட்டியிலும் 7 விக்கெட்டுகளால் வெற்றியீட்டிய இலங்கை ஏ அணி ஏ குழுவில் முதல் இடத்தைப் பிடித்து நாளை (26) தொடரின் முதலாவது அரையிறுதியில் ஆடவுள்ளது.