1 sourceUpdated
காணாமல் ஆக்கப்பட்டோர் விசாரணை திருகோணமலையில்
திருகோனமலை மாவட்டத்தில் கடந்த யுத்த காலத்தில் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான ஆரம்பகட்ட விசாரணை, காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தினால் (OMP) நவம்பர் 18,19,20ஆம் திகதிகளில் திருக்கோனமலை மாவட்ட கச்சேரியில் முன்னெடுக்கப்பட்டது.
What this story is about
Places