1 sourceUpdated
மாதா சிலையைப் பார்வையிட அலைமோதும் மக்கள் – பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்!
இந்தியாவின் திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காடு அருகே உள்ள நடுவூர் மாதா குப்பம் பகுதியில் வீட்டில் வைக்கப்பட்டிருந்த மாதா சிலையின் கன்னத்தி…
Summary
இந்த நிலையில், சிலையின் கன்னப் பகுதியிலிருந்து எண்ணெய் போன்ற திரவம் வடிவதை அவதானித்த குடும்பத்தினர், அந்தச் சிலையை அப்பகுதியிலுள்ள மகிமை மாதா ஆலயத்தில் ஒப்படைத்துள்ளனர். இதனையடுத்து, ஆலயத்தின் பங்குத்தந்தை பாதிரியார் ரொசாரியா தலைமையில் சிறப்புப் பிரார்த்தனையும் இடம்பெற்றுள்ளது.
