1 sourceUpdated
இந்தியா அழைப்பு விடுக்குமா? பேச்சுவார்த்தைக்குத் தயார் என்கிறது பாகிஸ்தான்!
இந்தியா அழைப்பு விடுத்தால், சிந்து நதி நீர் ஒப்பந்தம் தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக இருப்பதாக பாகிஸ்தானின் காலநிலை மாற்றத்துறை…
Summary
இந்தியத் தலைநகர் புதுடில்லியில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) நாகரிகப் பேச்சுவார்த்தை மன்றத்தில் பங்கேற்பதற்காக இந்தியா சென்றிருந்த அவர், ஊடகவியலாளர்களிடம் கருத்துத் தெரிவிக்கும்போதே இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த அவர், "சிந்து நதி நீர் ஒப்பந்தம் குறித்து கலந்துரையாடுவதற்கு நீங்கள் அழைப்பு விடுத்தால், நிச்சயமாகப் பேசுவோம்.
