1 sourceUpdated
அமெரிக்க ஜனாதிபதியுடன் தீபாவளிக் கொண்டாட்டம் – வெள்ளை மாளிகையில் விசேட நிகழ்வு!
வெள்ளை மாளிகையில் நடைபெறவுள்ள தீபாவளிப் பண்டிகைக் கொண்டாட்டத்தில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பங்கேற்கவுள்ளார்.
Summary
வெள்ளை மாளிகையின் ஜனாதிபதிக்கான உத்தியோகபூர்வ பணியிடமான ஓவல் அலுவலகத்தில் இன்று பிற்பகல் அல்லது மாலை இந்த விசேட கொண்டாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன்போது, இந்திய-அமெரிக்க சமூகப் பிரதிநிதிகள் மற்றும் உயரதிகாரிகள் முன்னிலையில் ஜனாதிபதி ட்ரம்ப் பாரம்பரிய முறைப்படி விளக்கேற்றி தீபாவளி வாழ்த்துகளைப் பகிர்ந்துகொள்ளவுள்ளார்.
