1 sourceUpdated
போதைப்பொருளுடன் சிற்றூந்தில் ஆட்டுக்குட்டி – வித்தியாசமான தண்டனை!
பிரித்தானியாவின் ஸ்கொட்லாந்தில் 14,000 பவுண்டுக்கும் அதிக பெறுமதியான போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்ட 56 வயதான ஜோன் மெக்நீல் என்பவருக…
Summary
கடந்த 2023ஆம் ஆண்டு கிளாஸ்கோவில் நெடுஞ்சாலையில் சென்ற சிற்றூந்தை காவல்துறையினர் சோதனையிட்டபோது, அதில் போதைப்பொருட்களுடன் பின்இருக்கையில் ஆட்டுக்குட்டி ஒன்றும் இருந்துள்ளது. 'பாப்லோ' எனப் பெயரிடப்பட்ட அந்த ஆட்டுக்குட்டி, போதைப்பொருள் இருந்த சிற்றூந்தில் உருளைக்கிழங்கு வறுவல் அடங்கிய பையிலிருந்து உணவருந்திக் கொண்டிருந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
