1 sourceUpdated
வாழ்க்கை செலவு உயர்வுக்கு எதிராக ஜெர்மனியின் 34 நகர்களில் ஆர்ப்பாட்டங்கள்
வாழ்க்கைச் செலவு அதிகரிப்புக்கு எதிராகவும் சிறந்த கல்வி வசதிகளைக் கோரியும் ஜெர்மனியின் பெருநகரங்கள் முழுவதும் நேற்று முன்தினம் பல்லாயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் வீதிகளில் இறங்கி ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்த நிலையில் பிராங்போர்ட்டில் முகமூடி அணிந்த க…
Summary
அவசரகால சேவைகள் மீது பெற்றோல் குண்டுகளும் வீசப்பட்டுள்ளன. அவசரகாலப் பணியாளர்களை பட்டாசுகள், கற்கள் மற்றும் போத்தல்களை வீசித் தாக்கிய போராட்டக்காரர்களைக் கலைக்கவென பொலிஸார் நீர்த்தாரை பீரங்கிகளைப் பயன்படுத்தியுள்ளனர்.