2 sourcesUpdated
இலங்கை விமானப்படைக்கு 4,261 மில்லியன் ரூபாவைப் பெற்றுக்கொடுக்கும் குறைநிரப்பு மதிப்பீடு நிறைவேற்றம்
இலங்கை விமானப்படைக்கு ரூ.4,261 மில்லியனைப் பெற்றுக் கொடுப்பதற்காக முன்வைக்கப்பட்ட 2026ஆம் ஆண்டின் 8ஆம் இலக்க குறைநிரப்பு மதிப்பீடு பாராளுமன்றத்தில் இன்று (05) மு.ப 11.30 மணி முதல் பி.ப 5.00 மணிவரை விவாதத்திற்கு உட்படுது்தப்பட்டு நிறைவேற்றப்பட்டது.
What this story is about
People
Places

