1 sourceUpdated
அபேக்ஷா வைத்தியசாலையின் கதிர்வீச்சு சிகிச்சைகளை விரிவாக்க திட்டம்
புற்றுநோயாளிகளுக்குக் கதிர்வீச்சு சிகிச்சை சேவைகளை விரைவாகவும் திறம்படவும் வழங்குவதற்காக மஹரகம அபேக்ஷா வைத்தியசாலையின் கதிர்வீச்சு சிகிச்சை கொள்ளளவை விரிவாக்குவதற்கு சுகாதார அமைச்சு விசேட கவனம் செலுத்தியுள்ளது.
What this story is about
People
Organisations
