1 sourceUpdated
தொடரும் ஆளும் தரப்பின் அரசியல் பழிவாங்கல்...! மொட்டு பகிரங்க குற்றச்சாட்டு
தற்போதைய அரசாங்கமானது சமூக மாற்றம் மற்றும் நல்லாட்சியை ஏற்படுத்துவதற்குப் பதிலாக அரசியல் எதிரிகளை அடக்குவதையும் பழிவாங்குவதையுமே முதன்மை இலக்காகக் கொண்டு செயற்பட்டு வருவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
Summary
சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சீவ எதிரிமான்ன (Sanjeewa Edirimanna) இதனை தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். ஹோமாகம காவல் நிலையத்தில் கைது செய்யப்பட்ட இளைஞன் உயிரிழந்த சந்தேகத்திற்கிடமான சம்பவம், ஜனாதிபதி உள்ளிட்ட அரசாங்கத்தின் கவனத்தை ஈர்க்கவில்லையா என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
What this story is about
Names and places drawn from every article in this story. The number shows how many of them mentioned it.
