1 sourceUpdated
ஜோர்தானுக்கான புதிய இலங்கைத் தூதுவர் உத்தியோகபூர்வமாக கடமைகளைப் பொறுப்பேற்றார்!
ஜோர்தானுக்கான இலங்கையின் புதிய தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள ஜீ.எம்.வி.
Summary
விஷ்வநாத் அபொன்சு, அந்நாட்டின் அம்மான் நகரில் அமைந்துள்ள இலங்கைத் தூதரகத்தில் உத்தியோகபூர்வமாகத் தனது கடமைகளைப் பொறுப்பேற்றுள்ளார். ஜோர்தானைச் சென்றடைந்த அவருக்கு, ஜோர்தான் வெளிவிவகார அமைச்சின் உயர் அதிகாரிகள் மற்றும் அம்மானிலுள்ள இலங்கைத் தூதரகத்தின் சிரேஷ்ட அதிகாரிகள் இணைந்து விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பளித்துள்ளனர்.
What this story is about
Organisations
