1 sourceUpdated
நீர்கொழும்பு நவலோகா வைத்தியசாலை , எதிர்காலத்துக்கு ஏற்ற நவீன தனியார் சுகாதார சேவைகளை வலுப்படுத்தும் வகையில் ஸ்ரீனி தர்மதாச இருதய சிகிச்சை நிலையத்தைத
இலங்கையின் தனியார் சுகாதாரத்துறையில் மற்றுமொரு முக்கிய மைல்கல்லைப் பதிவுசெய்யும் வகையில், நவலோகா வைத்தியசாலை நீர்கொழும்பில், மேம்பட்ட இருதய சிகிச்சை சேவைகளை வழங்குவதற்காக விசேடமாக…
Summary
நவீன மருத்துவத் தொழில்நுட்பம், நிபுணத்துவம் வாய்ந்த மருத்துவர்கள் மற்றும் மேம்பட்ட நோயறிதல் வசதிகள், படவழிகாட்டல் அடிப்படையிலான சிகிச்சை முறைகள் ஆகியவற்றை நீர்கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டத்தின் ஏனைய பகுதிகளில் வாழும் மக்களுக்கும் அண்மித்ததாகக் கொண்டு வந்துள்ளது.
