1 sourceUpdated
கனடாவில் இருந்து நாடு கடத்தப்படுகிறார் ஈழத்தமிழ் இளைஞன்
கனடாவில் அகதித்தஞ்சம் கோரிய ஈழத்தமிழ் இளைஞர் ஒருவர் நாளையதினம் நாடுகடத்தப்படவுள்ளார். லக்சிகன் புனிதராசா என்பவரையே கனடா அரசு நாடுகடத்த உத்தேசித்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Summary
லக்சிகன் புனிதராசா என்பவரையே கனடா அரசு நாடுகடத்த உத்தேசித்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இவரது அகதி தஞ்ச கோரிக்கை நிராகரிக்கப்பட்ட நிலையில் அவர் நாடுகட்த்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
