1 sourceUpdated
மானிப்பாயில் 70 கிராம் ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் முச்சக்கர வண்டியில் பயணித்த இருவர் கைது!
யாழ்ப்பாணத்தில் 'ஐஸ்' போதைப்பொருளுடன் முச்சக்கர வண்டியில் பயணித்த இருவர் காவற்துறை விசேட அதிரடிப்படையினரால் (STF) கைது செய்யப்பட்டுள்ளனர். மானிப்பாய்... The post மானிப்பாயில் 70 கிராம் 'ஐஸ்' போதைப்பொருளுடன் முச்சக்கர வண்டியில் பயணித்த இருவர் கைது!
Summary
மானிப்பாய் காவற்துறைப் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை (நவம்பர் 20) இரவு வீதிச் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த காவற்துறை விசேட அதிரடிப்படையினர், சந்தேகத்திற்கு இடமான முறையில் பயணித்த முச்சக்கர வண்டியொன்றை வழிமறித்துச் சோதனையிட்டனர்.
