1 source
இந்தியாவுடனான போட்டியில் லிட்டன் தாஸ் விளையாடுவதில் சந்தேகம்
ஆசியக் கிண்ணத் தொடரில் இந்திய அணிக்கு எதிராக இன்று (24) நடைபெறவுள்ள சுப்பர் 4 போட்டிக்கு முன்னதாக, பங்காளதேஷ் அணியின் தலைவர் லிட்டன் தாஸ் காயத்துக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
