2 sourcesUpdated
மும்பை அணியில் இருந்து மாலிங்கவும் வெளியேற்றம்
இந்திய பிரீமியர் லீக்கில் மும்பை இந்தியன்ஸ் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக செயற்பட்டு வந்த இலங்கை முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் லசித் மாலிங்க உட்பட பராஸ் மம்ரோ மற்றும் கார்ல் ஹொப்கின்சன் ஆகியோர் தொடர்ந்தும் மும்பை அணியில் இடம்பெறவில்லை என்று அந்த…
Full coverage
Summary
கிரிக்கெட் போட்டிக்கான மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவியில் இருந்து இலங்கை அணியின் முன்னாள் தலைவர் மஹேல ஜயவர்த்தன அண்மையில் விலகினார். அவருக்கு பதிலாக மேற்கிந்திய தீவுகள் அணியின் சகலதுறை ஆட்டக்காரர் பொல்லார்ட் நியமிக்கப்பட்டு இருக்கிறார். இந்த நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணியின் பயிற்சியாளர்கள் குழுவில் இருந்து 3 பேர் பரஸ்பர சம்மதத்துடன் விலகி உள்ளனர்.
What this story is about
Names and places drawn from every article in this story. The number shows how many of them mentioned it.
