1 sourceUpdated
GTA VI விளையாட்டைப் பதிவிறக்கம் செய்யும் வேகத்தில் இலங்கைக்கு 114ஆவது இடம்!
GTA VI (Grand Theft Auto VI) காணொளி விளையாட்டைப் பதிவிறக்கம் செய்வதற்கு எவ்வளவு நேரம் தேவைப்படும் என்பதை மதிப்பிட்ட SpeedGeo ஆய்வில், 14…
Summary
Geo ஆய்வில், 146 நாடுகளில் இலங்கை 114ஆவது இடத்தைப் பெற்றுள்ளது. இதேவேளை, உலகளாவிய சராசரிப் பதிவிறக்க நேரம் 3 மணித்தியாலங்கள் 49 நிமிடங்களாகக் கணிக்கப்பட்டுள்ளது. Geo பயனர்களால் பதிவுசெய்யப்பட்ட சராசரி நிலையான பிராட்பேண்ட் இணைய வேகத்தின் அடிப்படையிலேயே இந்தக் கணக்கீடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
What this story is about
Places
