1 sourceUpdated
புள்ளிவிவரப் பூச்சுக்குள் மறையும் மக்களின் பசி - வல்லரசுப் போட்டிகளும் 2028 கடன் சுமையும் தரும் எச்சரிக்கை!
* அந்நியச் செலாவணி கையிருப்பு சுமார் 7 பில்லியன் அமெரிக்க டொலர்களாக உயர்வு; ஆனால் பணவீக்கம்?* அதிக வரி விதிப்புகளால் உள்நாட்டுச் சிறு மற…
Summary
எப் எனப்படும் சர்வதேச நாணய நிதியத்தின் 2.9 பில்லியன் அமெரிக்க டொலர் கடன் திட்டத்தை 2027 மார்ச்சில் தொழில்முறை ரீதியாக நிறைவு செய்யவுள்ளதாக அமைச்சர் பிமல் ரட்னாநாயக்க நாடாளுமன்றத்தில் பெருமிதத்துடன் தெரிவித்திருந்தார்.
