நாமல் ராஜபக் ஷ விசேடமானவர் அல்லர்; சட்டத்தின் முன் அனைவரும் சமம்
நாட்டின் சட்டத்தையும் நீதியையும் நடைமுறைப்படுத்தும் நிறுவனங்களை வலுப்படுத்துவதே தற்போதைய அரசாங்கத்தின் முதன்மை நோக்கம் என்றும், சட்டத்தின் முன்னிலையில் அனைவரும் சமமானவர்களே என்றும் பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்க ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார். நாம