1 sourceUpdated
கொழும்பில் ஈரானிய தூதுவர் இல்ல சுவரை உடைத்த சொகுசு கார்: விசாரணை தீவிரம்
கொழும்பில் அமைந்துள்ள ஈரானியத் தூதுவரின் உத்தியோகபூர்வ இல்லத்தின் பாதுகாப்புச் சுவரை உடைத்துக்கொண்டு கார் ஒன்று நுழைந்த சம்பவம் தொடர்பில் விரிவான விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
Summary
சம்பவத்துடன் தொடர்புடையதாக தெரிவிக்கப்படும் நான்கு சந்தேகநபர்களும் குருந்தவத்தை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர். இதன்போது சந்தேகநபர்கள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகள் இச் சம்பவம் காரின் கட்டுப்பாட்டை இழந்ததால் ஏற்பட்ட ஒரு சாதாரண வீதி விபத்து மட்டுமே என சுட்டிக்காட்டியுள்ளனர்.
What this story is about
People
Organisations
