1 sourceUpdated
இன்று வானில் தென்படவுள்ள நவம்பர் மாத முழு நிலவு – சூப்பர் மூன் எனும் அபூர்வக் காட்சி!
இந்த வாரம் நவம்பர் மாதத்திற்கான முழு நிலவைச் சூப்பர் மூனாகக் காணும் வாய்ப்பு உலக மக்களுக்குக் கிடைத்துள்ளது.
Summary
Sky இணையத்தளத்தின் தகவலின்படி, இந்தச் சூப்பர் மூன் இன்று (24) இலங்கை நேரப்படி இரவு 8.24-க்கு முழுமையான நிலையை அடையவுள்ளது. 'பீவர் மூன்' (Beaver Moon) என அழைக்கப்படும் இந்த முழு நிலவு, தொடர்ந்து தோன்றவுள்ள மூன்று சூப்பர் மூன்களில் முதலாவது என்பதும் குறிப்பிடத்தக்க அம்சமாகும். இந்த வானியல் நிகழ்வை விசேட உபகரணங்கள் எதுவுமின்றி வெறும் கண்களால் பார்வையிட முடியும்.
What this story is about
Places
