Skip to content
LakFeed
ENසිංதமி

Display

Theme

Text size

Contrast

LakFeed
News
Markets
Exchange ratesEvery bank's buying and selling rate
  • Every bank, today
  • Best rate per currency
  • Browse by bank
  • Sending money home
Gold pricesThe Colombo gold board, every day
  • Today's price
  • 22 karat
  • 24 karat
  • Price by weight
  • Price history
StocksColombo share prices, indices and companies
  • Market today
  • Companies
  • Sectors
  • Company news
FuelPump prices and every revision since 1990
  • Fuel prices
  • Trip cost calculator
OffersTools
Explore
WikiPeople, organisations, places and events in the news
  • All pages
  • People
ENසිංதமி

Display

Text size

Contrast

  • Home
  • Trending
  • Latest
  • Local
  • Politics
  • International
  • Business
  • Sports
  • Science & Tech
  • Weather
  • Gossips
  • Entertainment
  • Education
  • Crime & Courts
  • Health
SourcesSources

News sources (30)

Ada DeranaAda Derana BizAsian MirrorCeylon TodayCitizen NewsColombo GazetteColombo TelegraphDaily FTDaily MirrorEconomyNextESPN CricinfoExaminerFact CrescendoGossip Lanka News EnglishGroundviewsHiru News - EnglishLanka Business OnlineLanka News WebLanka TruthMawrata NewsNews FirstNews.lkNewsWire EnglishOCCRPSiyatha NewsSri Lanka CricketSri Lanka MirrorSunday ObserverThe IslandThePapare English
LakFeed

Sri Lanka, made simple.

Everything Sri Lankans check every day, in one place, in your language.

  • News
  • Exchange rates
  • Gold prices
  • Fuel prices
  • Stocks
  • Card offers
  • Tools
  • Wiki
  • Sitemap
  • FAQ
  • About us
  • Contact
  • Advertise
  • Blog
  • Privacy Policy
  • Terms of Service
  • DMCA

© 2026 LakFeed. All rights reserved.

  1. News
  2. /
  3. Politics

1 source·Updated Mar 28, 2026

நேபாளத்தின் முன்னாள் பிரதமர் கே.பி.சர்மா ஒளி கைது

Colombo (News1st - நேபாளத்தின் முன்னாள் பிரதமர் கே.பி.சர்மா ஒளி கைது செய்யப்பட்டுள்ளார். நேபாளத்தின் புதிய பிரதமராக முன்னாள் ரெப் பாடகரும், பொறியியலாளருமான பாலேந்திர ஷா நேற்று (27) பதவியேற்ற நிலையில் இந்த கைது இடம்பெற்றுள்ளது. நேபாளத்தில் ஊழல் மோசடிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து இளைஞர்களால் முன்னெடுக்கப்பட்ட போராட்டங்களில் ஏற்பட்ட உயிரிழப்புகளை தடுக்க தவறியமை தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன. இந்த விசாரணைகளின் அடிப்படையிலேயே முன்னாள் பிரதமர் கே. பி.சர்மா ஒளியும் முன்னாள் உள்துறை அமைச்சர் ரமேஷ் லேக்கும் கைது செய்யப்பட்டுள்ளனர். போராட்டங்களில் உயிரிழந்தவர்களுக்கு நீதியை பெற்றுக்கொடுப்பது தொடர்பில் கடந்த வாரத்தில் தனது தேர்தல் பிரசாரத்தின் போதும் புதிய பிரதமர் பாலேந்திர ஷா கருத்து வௌியிட்டிருந்தார்.பாலேந்திர ஷா நேபாளத்தின் புதிய பிரதமராக பதவியேற்று சில மணித்தியாலங்களிலேயே தீர்க்கமான முடிவுகளையும் அமைச்சரவை குறித்த அறிவிப்புகளையும் வெளியிட்டதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. அரச சேவைகள் அனைத்தையும் 100 நாட்களில் டிஜிட்டல் மயமாக்கும் முதல் ஆவணத்தில் புதிய பிரதமர் கைச்சாத்திட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.வழமையான அரசியல்வாதிகளுக்கு பதிலாக அந்தந்த துறைகளில் நிபுணத்துவம் பெற்றவர்களை அமைச்சர்களாக நியமிக்க அவர் தீர்மானித்துள்ளதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.

Share this story

Lead report

  • News First - தமிழ்·Mar 28, 2026நேபாளத்தின் முன்னாள் பிரதமர் கே.பி.சர்மா ஒளி கைது

Summary

நேபாளத்தின் புதிய பிரதமராக முன்னாள் ரெப் பாடகரும், பொறியியலாளருமான பாலேந்திர ஷா நேற்று (27) பதவியேற்ற நிலையில் இந்த கைது இடம்பெற்றுள்ளது. இந்த விசாரணைகளின் அடிப்படையிலேயே முன்னாள் பிரதமர் கே. போராட்டங்களில் உயிரிழந்தவர்களுக்கு நீதியை பெற்றுக்கொடுப்பது தொடர்பில் கடந்த வாரத்தில் தனது தேர்தல் பிரசாரத்தின் போதும் புதிய பிரதமர் பாலேந்திர ஷா கருத்து வௌியிட்டிருந்தார்.

Summarised from News First - தமிழ்

What this story is about

People
  • கே. பி.சர்மா ஒளியும்·
  • கே.பி.சர்மா ஒளி·
  • ரமேஷ் லேக்கும்·
  • பாலேந்திர ஷா
Places
  • Colombo·
  • Nepal

At a glance

Newsrooms
1
Articles
1
First reported
Mar 28, 2:30 PM

More in Politics

Politics
  • Harsha de Silva questions whether original Stanley Kirinde painting at Foreign Ministry was stolen and replaced with a fake2 sources·1h ago
  • Aruni Ranaraja to be appointed as Sri Lanka’s Ambassador to US3 sources·2h ago
  • SL & Thailand sign visa-free travel deal5 sources·3h ago
  • Namal questions Govt on whereabouts of promised US$4 billion Chinese investment3 sources·5h ago
  • Sri Lanka opens draft labour law reforms for public views, briefs lawmakers3 sources·5h ago

Trending stories

Trending
  1. 1Nvidia shares surge over 33% at opening as Jensen Huang returns as CEO4 sources
  2. 2Kadugannawa Section of Colombo–Kandy Main Road to Be Closed for Seven Hours Tonight10 sources
  3. 3Zimbabwean preacher Uebert Angel detained over alleged sexual offences5 sources
  4. 4Egg prices to remain steady during festive season as chicken prices decline3 sources
  5. 5Four Chinese nationals fined for stealing genetic resources from Sinharaja4 sources

Browse by Topic

  • Local
  • Politics
  • International
  • Business
  • Sports
  • Science & Tech
  • Weather
  • Gossips
  • Entertainment
  • Education
  • Crime & Courts
  • Health