1 sourceUpdated
அரச ஊழியர்களுக்கான மூன்றாம் கட்ட சம்பள அதிகரிப்பு ஆரம்பம்..! அரசு தரப்பு அறிவிப்பு
அரச ஊழியர்களுக்கான சம்பள அதிகரிப்பின் மூன்றாம் கட்டம் எதிர்வரும் 2027 ஜனவரி மாதம் முதல் நடைமுறைப்படுத்தப்படும் என பிரதமரும் கல்வி அமைச்சருமான ஹரிணி அமரசூரிய உறுதியளித்துள்ளார்.
Summary
இதன்போது, ஆசிரியர் மற்றும் அதிபர் சேவைகளில் நிலவும் சம்பள முரண்பாடுகளைத் தீர்ப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமர் தெரிவித்துள்ளார். அரச சேவையில் நிலவும் சம்பளம் மற்றும் ஓய்வூதிய முரண்பாடுகளைத் தீர்ப்பதற்காக ஆணைக்குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாகவும், தொழிற்சங்கங்கள் தமது முன்மொழிவுகளை அந்த ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்க முடியும் எனவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.
What this story is about
People
Organisations
