1 sourceUpdated
ஆப்கானிடமும் தோற்ற இலங்கை வெளியேற்றம்
ஓமானில் நடைபெற்று வரும் 19 வயதுக்கு உட்பட்ட ஆசிய கிண்ண தொடரில் நேற்று (09) நடைபெற்ற ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியிலும் 106 ஓட்டங்களால் தோல்வியை சந்தித்த இலங்கை இளையோர் அணி அரையிறுதி வாய்ப்பை இழந்து வெளியேறியது.