1 sourceUpdated
24 பாடசாலை அணிகள் பங்கேற்கும் கால்பந்து தொடர் நாளை ஆரம்பம்
இலங்கை கால்பந்து சம்மேளனம் மற்றும் கல்வி அமைச்சு இணைந்து நடத்தும் பாடசாலைகளுக்கு இடையிலான 'போல் பிளாஸ்டர்' கால்பந்து தொடர் நாளை (24) கொழும்பு, சுகததாச அரங்கில் ஆரம்பமாகவுள்ளது.